ஞானகுரு :
உங்கள் பிரார்த்தனையை கடவுள் கேட்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனால்தான் திருப்திக்குப் பதிலாக சோகம் வருகிறது. இனி, பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக நிம்மதியாக தூங்குங்கள் அல்லது ஒரு நல்ல திரைப்படம் பாருங்கள். அது நாள் முழுவதும் புத்துணர்வும், மகிழ்ச்சியும் தரும்.
gyaanaguru.com Changed status to publish
