கேள்வி : வாழ்வியல் அறம் என்பது உண்மையா..? – என்.மணிவண்ணன், சூலூர்.
ஞானகுரு :
அவரவர் மனசாட்சியே வாழ்வியல் அறத்தை தீர்மானம் செய்கிறது. பெற்ற தாய்க்கும், தான் பெற்ற மகளுக்கும் தான் செய்யும் ஒரு செயல் தெரிந்துவிடக் கூடாது என்று ஒருவன் மறைக்கிறான் என்றால், அவன் அறம் பிறழ்ந்து வாழ்வதாக அர்த்தம்.
.
gyaanaguru.com Changed status to publish August 24, 2024