கேள்வி : முன்னேற்றப் புத்தகங்கள் படித்தால் வாழ்வில் வெற்றி பெற முடியுமா? – பி.சிவசுப்பிரமணி, பெரம்பலூர்.
ஞானகுரு :
டானிக் நோயத் தீர்ப்பதில்லை, உடம்புக்கு வலிமையூட்டுகின்றன. அப்படித் தான், ஏணிகள் உயர்ந்த இடத்துக்குப் போவதில்லை என்றாலும், மேலே செல்ல விரும்புபவருக்கு நிச்சயம் வழி காட்டும். வெற்றி பெறுவதற்கு ஆர்வமாக இருப்பவரே ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று புத்தகங்களில் இன்று தேடுகிறார். இன்று புத்தகத்தில் படிப்பதை நாளை வாழ்விலும் தேடத் தொடங்குவார். தேடுபவர் கண்டடைவார் என்பது நிஜம்.
gyaanaguru.com Changed status to publish August 18, 2024