கேள்வி : வாழ்வியல் அறம் என்பது உண்மையா..? – என்.மணிவண்ணன், கடலூர்
ஞானகுரு :
அவரவர் மனசாட்சியே வாழ்வியல் அறத்தை தீர்மானம் செய்கிறது. தன்னுடைய தாய்க்கும் மகளுக்கும் தன்னுடைய செயல் தெரிந்துவிடக் கூடாது என்று ஒருவன் நினைக்கிறான் என்றால், அவன் அறம் பிறழ்ந்து வாழ்கிறான் என்று அர்த்தம்.
gyaanaguru.com Changed status to publish July 1, 2024