நீங்கள் கடவுள் ஆகலாம்

Image

மண்ணில் இருந்து பானை செய்யலாம். பானை உடைந்து மீண்டும் மண்ணாகிவிடும். விதையில் இருந்து மரத்தை உருவாக்கலாம். மரத்தை எரித்து சாம்பலாக்கலாம். சாம்பலை தண்ணீரில் கரைக்கலாம். எதையும் முற்றிலுமாக அழிக்க முடியாது.

ஒன்று மற்றொன்றாக மாறும், ஒன்றும் இல்லாததில் இருந்து எதையும் உருவாக்க முடியாது. இந்த வகையிலே பிரபஞ்சமும் பூமியும் உருவாகி இருப்பதால், கடவுளுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை என்கிறது அறிவியல்.

ஆம், கடவுள் மனிதருக்கு எதுவும் கொடுத்ததில்லை, எந்த ஒரு மனிதரின் உயிரை காப்பாற்றியதும் இல்லை.

அதேநேரம், கடவுளால் முடியாததை மனிதரால் செய்ய முடியும். கவலையில் இருப்பவர் மனதில் அன்பை உருவாக்கலாம். உங்களிடம் எதுவும் இல்லை என்றாலும் பிறருக்கு ஆறுதல் தரலாம். அந்த வகையில் நீங்கள் இறைவன் ஆகலாம்.

இன்னும்…

இசைராஜாவின் பேச்சு ஏன் இனிக்கவில்லை?

வயநாடு நிலச்சரிவுக்கு ஐயப்பன் கோபமே காரணமா?

கோழி தவம் செய்தால் நீங்கள் என்ன வரம் கொடுப்பீர்கள்?

உசேன் போல்ட் ரிலாக்ஸ் மந்திரம்,

சிற்றின்பமே பேரானந்தம்

இன்னும் நிறைய நிறைய மகிழ்ச்சி பெற, இங்குள்ள லிங்க் தொட்டுச்சென்று ஞானகுரு ஆவணி மகிழ்ச்சி இதழ் அட்டையைத் தொடுங்கள்..

Magizchi Aug 2024 – ஞானகுரு (gyaanaguru.com)

இதழ் விரியும்.

படியுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Leave a Comment