வார்த்தைகளே வரம்.

Image

சில சொற்கள் ஆனந்தம் தரும்.

சில சொற்கள் ஆறுதல் தரும்.

சில சொற்கள் வெற்றி தரும்.

சில சொற்கள் வேதனை தரும்.

சில சொற்கள் கொலை செய்யவும் தூண்டும்.

ஆகவே, நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்.

மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Leave a Comment