கைவிடப்படும் குழந்தை ராட்சஷன் ஆகிறது..!

ஐந்தாவது ஆண்டில் மகிழ்ச்சி

குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது. சுயநலம் இருக்காது. சூழ்ச்சி தெரியாது. வஞ்சம் தீர்க்காது. பொறாமை, பேராசை, ஆணவம் போன்ற குணங்களும் இருக்காது. இவை எல்லாமே பெற்றோர், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மூலமே குழந்தைக்குக் கிடைக்கிறது.
அதேநேரம், பெற்றோராலும் மற்றவர்களாலும் கைவிடப்படும் குழந்தை அழிவை உண்டாக்கும் ராட்சஷனாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதே உளவியல் உண்மை. இந்த புதிய கோணத்தில் குழந்தையைப் பார்க்கும் புதிய சயின்ஸ்ஃபிக்‌ஷன் சினிமா எதுவென்று தெரியுமா..?

இன்னும்,
• இஷ்டப்பட்ட அளவுக்கு பணம் தேவையா..?
• இறப்பதற்கு எந்தத் திறமையும் தேவையில்லை
• உங்களுக்கு மட்டும் ஏமாற்றம் கிடைக்கிறதா..?
மேலும் பல சுவாரஸ்யங்களுடன் வந்துவிட்டது.
ஞானகுரு மகிழ்ச்சி மின்னிதழ்

அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Leave a Comment