தமிழ்லீடர் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதுயோகி பாபு (டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி) எப்போதும் போலவே இந்தாண்டும் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்