சூனியக்காரக் கிழவிகள் உண்டு, கிழவர்கள் ஏன் இல்லை?

முதுமை தத்துவம் சினிமாக்களில், மாயாஜாலக் கதைகளில்  சூனியக்காரக் கிழவிகள் காட்டப்படுகிறார்கள். ஆனால் எங்கேயும்சூனியக்காரக் கிழவர்களை பார்க்கமுடிவதில்லை.