குண்டர் சட்டத்தில் கைதான சவுக்குக்கு சிறை மாற்றம்?

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் வட்டாரத்திலும் பத்திரிகையாளர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.