பணம் என்றொரு மாயப் பிசாசு

ஞானகுரு அத்தியாயம் – 16 முத்துக்கண்ணுவின் ஜாகை குறைந்தபட்சம் நைந்த கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும் என நினைத்தேன்.