மணல் முத்தாகும் ஆச்சர்யம்..!காத்திருப்பின் மகிமை குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் சாதாரண மணல் கூட மாபெரும் மதிப்புள்ள பொருளாக உருமாறும்