கையைப் பற்றிக் கொள்ளுங்கள்

அருகில் இருங்கள். பற்றிக் கொள்ளுங்கள். எதையாவது பேசுங்கள். இல்லை எனில் புலம்புவதையாவது கேட்டுக் கொண்டிருங்கள். உங்களால்

வார்த்தைகளே வரம்.

வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும்.