எம்.ஜி.ஆரைப் போலவே அரசு சலுகைகள் மறுப்பு
சைதை துரைசாமி மேயராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகும் தன்னுடைய சொந்த வாகனத்திலே மாநகராட்சிக்கு வந்துகொண்டு இருந்தார்.