ஆரோக்கியமே உண்மையான சொத்து.

வந்தாச்சு யாக்கை இதழ் எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால் மனிதரால் எதையும் அனுபவிக்க முடியாது.

பருவே ஓடிப்போ..!

சிம்பிள் டிப்ஸ் இள வயதினருக்கு அவர்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனையாக கருதுவது, முகத்தில் பரு வருவதைத்தான்.

வார்த்தைகளே வரம்.

சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும்.