கவலைப்படுவதற்கு மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்..?

மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை.