குழந்தையின் முதல் குவா குவா சத்தம்தன் குழந்தை அழுவதைக்கண்டு ஒரு தாய் சந்தோஷப்படுகிறாள் என்றால், அது பிரசவ நேரத்தில் மட்டும் தான்.