வாழ்க்கையில துயரம் சாதாரணமப்பா

Image

மகிழ்ச்சி ஜூன் இதழ் வாசித்தீர்களா..?

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வாழ்வில் நிகழ்ந்த சோகம் இது.

மனைவி நிகிதாவின் கர்ப்பம் தினேஷ் கார்த்திக்கிற்கு ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுத்தது. குழந்தை பிறந்தது. அப்போது அவரது மனைவி நிகிதா, ‘இந்த குழந்தையின் தந்தை தினேஷ் கார்த்திக் அல்ல, பிரபல கிரிக்கெட் வீரருமான முரளி விஜய்யின் குழந்தை என்று சொன்னார்.

இந்த செய்தி தினேஷ் கார்த்திக் தலையில் இடியாக விழுந்தது. அடுத்து என்ன செய்தார் தினேஷ்?

•     மம்முட்டி எனும் தத்துவ ஞானி

•     அமிர்தானந்த மயி உண்மை முகம்

•     நடுத்தரவர்க்கம் என்பது மாயை

•     பேய், பிசாசு மற்றும் கடவுள்

•     அடம் பிடிக்கும் குழந்தைக்குத் தீர்வு

•     பெண் விரும்பும் பெண்

இன்னும் நிறைய சுவாரயஸ்களுடன்

ஜூன் மாத ஞானகுரு மகிழ்ச்சி இதழ்

லிங்க் தொட்டுச் செல்லுங்கள். அட்டையைத் தொட்டதும் இதழ் விரியும்.

படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Magizchi June 2024 – ஞானகுரு (gyaanaguru.com)

Leave a Comment