பெற்றோர், ஆசிரியர், மருத்துவர் என யாரிடமிருந்தும் குழந்தைகளுக்கு அடிப்படையாகத் தெரியவேண்டிய பாலியல் கல்வி கிடைப்பதே இல்லை. அதனாலே ஆண், பெண் என அத்தனை பேரும் தங்களுடைய அந்தரங்கம் குறித்து எக்கச்சக்க சந்தேகங்களுடன் இருக்கிறார்கள். தங்கள் உறுப்பை அவலட்சணமாகக் கருதுகிறார்கள். சிறப்பாக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வுடன் வாழ்கிறார்கள்.
இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி ஆணுக்குப் பெரிதாக்குதல் பெண்ணுக்குச் சிறிதாக்குதல் போன்ற பணம் கொள்ளையடிக்கும் சிகிச்சையளிக்கும் மருத்துவக் கும்பல் அதிகரித்துவருகிறது. எந்த அவசியமும் இல்லாமல் லேபியோபிளாஸ்டி சிகிச்சை நிறைய இளம் பெண்களுக்குச் செய்யப்படுகிறது. தீயாகப் பரவும் சிகிச்சை குறித்து விழிப்புணர்வூட்டுகிறார் டாக்டர் பதூர் மொய்தீன்.
மேலும்,
* சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நடந்த சிகிச்சையின் கம்ப்ளீட் ரிப்போர்ட்
* நடிகை தீபிகா படுகோன் தாய்மைக் கொண்டாட்டம்
* இயக்குனர் பேரரசுக்கு நடிகர் விஜய் சொல்லிக்கொடுத்த ஆரோக்கிய ரகசியம்
* தூக்கத்தைக் கடன் வாங்கினல் என்னவாகும் தெரியுமா?
* உடலுக்குள் ஒரு வெற்றிடம் இருப்பதாக நம்பிய பெண்ணுக்குக் கவுன்சிலிங்
* தசைப்பிடிப்புக்கு உடனடியாக என்ன செய்யக்கூடாது..?
* இன்னும் நிறைய நிறைய சுவாரஸ்யங்களுடன் ஞானகுரு யாக்கை அக்டோபர் இதழ்
Yaakai OCT 2024 – ஞானகுரு (gyaanaguru.com)
லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும்… படியுங்கள்… பரப்புங்கள்.