இதயமே இதயமே

Image

கவித்துவம்

நன்றி கெட்ட இதயம்

எத்தனை நாள்

நான் ஊட்டி வளர்த்தேன்.

ஒரு புன்னகையை வீசியதும்

வாலாட்டிக்கொண்டு

 அவளிடம் ஓடிப்போய்விட்டதே…!!

  • கவிக்கோ

Leave a Comment