முதல்வர் நாற்காலியில் நடிகர் விஜய்யை உட்கார வைத்து அழகு பார்க்க அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால், விஜய் தொடர்ந்து சகாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஆகவே, சகாயத்தை முதல்வர் வேட்பாளராக மாநாட்டு மேடையில் அறிவிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
விஜய்யும் சகாயமும் இணைந்தால் தமிழகத் தேர்தலில் வெற்றி கிடைக்குமா..? ஞானகுருவின் பதிலை ஞானகுரு மகிழ்ச்சி ஐப்பசி இதழில் படியுங்கள்.
இன்னமும்..
பணத்துக்கும் இதயம் உண்டு – ரத்தன் டாட்டா,
மரணத்தில் யார் அழகு – இறையன்பு ஐ.ஏ.எஸ்.,
ஆறே வரிகளில் வாழ்க்கைத் தத்துவம் – கவிஞர் கண்ணதாசன்
பணம் வேண்டுமென்றால் தேடாதீர்கள்… தேடி வரச் செய்யுங்கள். – பணமே மந்திரம்
புத்தரும் முட்டாள், சாக்ரடீஸும் முட்டாள் – ஞானகுரு
வெற்றிக்கு ஐந்து வில்லன்கள் – ஜான் சி மேக்ஸ்வல்
ஸ்வேதா எனும் கண்ணீர் தேவதை – எஸ்.கே.முருகன் கவுன்சிலிங்
இன்னும் நிறைய எக்கச்சக்க மகிழ்ச்சி தரும் கட்டுரைகள்.
லிங்க் தொட்டு இணையம் செல்லுங்கள்.
அட்டையைத் தொட்டதும் புத்தகம் விரியும். படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.