Questions Ask question Search Order By: ActiveClear Filter 0 Votes 1 Ans கேள்வி : எனக்கு இரு சகோதரர்கள். ஆனால் யாரும் என் மீது அக்கறையாக இல்லை. இதுதான் பாசமா? – பி.ரமேஷ்குமார், திருவண்ணாமலை 102 viewsgyaanaguru.com Changed status to publish August 6, 2024 0 Votes 1 Ans கேள்வி : அரசுப் பணியில் இருக்கிறேன். தினமும் ஒரே வேலையைச் செய்வதற்கு ரொம்பவும் எரிச்சலாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்? – சி.வெங்கடேஸ்வரன், சிதம்பரம். 104 viewsgyaanaguru.com Changed status to publish August 6, 2024 0 Votes 1 Ans கேள்வி : என் மாமியார் எதற்கு எடுத்தாலும் குற்றம் சொல்கிறார், சண்டை போடுகிறார். ஏன் எல்லா மாமியார்களும் இப்படி இருக்கிறார்கள்..? – பி.மாரீஸ்வரி, சென்னை. 127 viewsgyaanaguru.com Changed status to publish August 6, 2024 0 Votes 1 Ans கேள்வி : ஒலிம்பிக் குத்துச் சண்டையில் பெண்ணுடன் ஆண் தன்மை கொண்ட இமானே கெலிஃப் மோதுவது தவறுதானே…? – என்.டேவிட்ராஜ், காரைக்கால். 152 viewsgyaanaguru.com Changed status to publish August 2, 2024 0 Votes 1 Ans கேள்வி : வயநாடு நிலச்சரிவுக்கு ஐயப்பனின் கோபம் காரணமா அல்லது இயற்கை சுரண்டலா? – எம்.ஞானப்பிரகாசம், கடலூர். 133 viewsgyaanaguru.com Changed status to publish August 2, 2024 0 Votes 1 Ans கேள்வி : கடவுள் மனிதனை படைத்தானா? அல்லது மனிதன் கடவுளை படைத்தானா? – எஸ். சுந்தரேசன், மதுரை 154 viewsgyaanaguru.com Changed status to publish July 30, 2024 0 Votes 1 Ans கேள்வி : குழந்தையை அடித்தால் பூமி அதிர்ச்சி ஏற்படலாம் என்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன? – என்.பாலசுப்பிரமணியன், விருதுநகர். 133 viewsgyaanaguru.com Changed status to publish July 30, 2024 0 Votes 1 Ans கேள்வி : கடவுளை நான் எங்கே தேடவேண்டும்? – ஜி.பார்த்தசாரதி, பாளையங்கோட்டை. 150 viewsgyaanaguru.com Changed status to publish July 25, 2024 0 Votes 1 Ans கேள்வி : நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். ஆனால், காதலைச் சொல்ல தயக்கமாக இருக்கிறது. அவள் மனதில் நான் இருக்கிறேனா என்பதை எப்படி அறிந்துகொள்வது? – வே.மாறன், சென்னை. 143 viewsgyaanaguru.com Changed status to publish July 25, 2024 0 Votes 1 Ans கேள்வி : நண்பர்களை நான் மதிக்கிறேன். ஆனால், அவர்கள் பணம் மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். துரியோதனன், கர்ணன் போன்று நட்பு இதிகாசத்தில் மட்டும் தான் சாத்தியமா? – என்.பரந்தாமன், சென்னை. 135 viewsgyaanaguru.com Changed status to publish July 25, 2024 0 Votes 1 Ans கேள்வி : மனிதர்களிடம் இருந்து உடனடியாக அழிக்க வேண்டியது எது சாதியா அல்லது மதமா? – சி.தெய்வநாயகம், திருப்பூர் 200 viewsgyaanaguru.com Changed status to publish July 25, 2024 0 Votes 1 Ans கேள்வி : விவசாயம் அழிவதற்கு என்ன காரணம்? – ஜி.பிரசன்னா, தஞ்சாவூர் 139 viewsgyaanaguru.com Changed status to publish July 25, 2024 0 Votes 1 Ans கேள்வி : பள்ளிகளும் கல்லூரிகளும் வியாபாரக்கூடமாக மாறிவருகிறதே..? – டி.முனியம்மாள், புதுக்கோட்டை 126 viewsgyaanaguru.com Changed status to publish July 25, 2024 0 Votes 1 Ans கேள்வி : ஆசைப்படுவது நல்லதா, கெட்டதா? ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொன்னால் என்னதான் செய்வது? – வி.சந்திரமோகன், காஞ்சிபுரம். 125 viewsgyaanaguru.com Changed status to publish July 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : திருட்டு, கொலை, கொள்ளை, ஊழல், அதிகாரம் எல்லாமே இந்த வயிற்றுக்காகத்தானே..? – பி.ராகவேந்திரன், ராஜபாளையம். 121 viewsgyaanaguru.com Changed status to publish July 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : பந்தம், பாசம் எல்லாம் வேஷம்தானே..? என்.வடிவேல், வள்ளியூர், ஆமத்தூர். 148 viewsgyaanaguru.com Changed status to publish July 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்க்கும்போது மனிதனாய் பிறந்ததைவிட விலங்காகப் பிறந்திருக்கலாமோ..? – வி.கற்பகம், திருச்சுழி. 127 viewsgyaanaguru.com Changed status to publish July 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : உண்மையான சேவை எது..? என்.நிவேதா, விழுப்புரம். 124 viewsgyaanaguru.com Changed status to publish July 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : மனிதர்களுக்கு மறுஜென்மம் உண்டா? – எஸ்.விவேக், கொட்டிவாக்கம், சென்னை. 134 viewsgyaanaguru.com Changed status to publish July 23, 2024 0 Votes 1 Ans கேள்வி : சனீஸ்வரர் சங்கடம் தீர்ப்பவரா, சங்கடம் தருபவரா..? – ஏ.மாடசாமி, திருச்சி. 128 viewsgyaanaguru.com Changed status to publish July 18, 2024« Previous 1 2 … 7 8 9 10 11 12 Next »