ஞானகுரு :
பிறர் போட்ட பாதையில் சொகுசாகப் பயணிக்கவே மனிதர்கள் விரும்புகிறார்கள். எனவே, சொந்தமாக சிந்திப்பவர் எண்ணிக்கை எதிர்காலத்தில் இன்னமும் குறையத்தான் செய்யும். அதனால் சாமிக்கும் பேய்க்கும் மார்க்கெட்டும் மதிப்பும் கூடுமே தவிர குறையவே குறையாது.
gyaanaguru.com Changed status to publish