Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

மாமியார்கள் ஏன் கொடுமைப்படுத்துகிறார்கள்..?

217 viewsSeptember 26, 2024
0
gyaanaguru.com September 26, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 26, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 26, 2024 0 Comments

ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தால், வேலையைக் கற்றுக்கொள்ளும் வரையிலும் மேல் அதிகாரி கொடுமைக்காரராகவே தெரிவார். தவறுக்காக கன்னாபின்னாவென்று திட்டுவிழும். அலுவலகம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று இவற்றை ஏற்றுக்கொள்ளும் பெண்களால், மாமியார் சாதாரணமாக பேசுவதைக்கூட ஏற்க முடிவதில்லை. ஏனென்றால் மாமியார் என்றாலே பூதம், வில்லி, கொடுமைக்காரி என்ற இமேஜ் இருப்பதால், ஒரு எதிரியாகவே பார்க்கிறாள்.

தன் கணவனை தன்னிடம் இருந்து மாமியார் பிரித்துவிடுவார் என்று பயப்படுகிறாள்.  இதே பயம் மாமியாரிடமும் இருக்கிறது. இத்தனை நாளும் தன்னிடம் இருந்த மகனை ஒட்டுமொத்தமாக பிரித்துவிடுவாள் என்று மருமகளை நினைத்து அச்சப்படுகிறாள் மாமியார். இருவரது பயமும்தான் சண்டை, சச்சரவாக வளர்கிறது. யாரும் யாரிடம் இருந்து பிரியப்போவதில்லை, அனைவரும் இணைந்து சந்தோஷமாக வாழப்போகிறோம் என்பதை ஒருவருக்கொருவர் உணர்த்துவதில்தான் திருமண வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.

 

 

 

gyaanaguru.com Changed status to publish September 26, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US