Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : எல்லை மீறி தொல்லை கொடுக்கும் என் எதிரிகளை அழிப்பதற்கு எந்த கடவுளுக்கு, என்ன பூஜை செய்ய வேண்டும்? – என்.ராம்குமார், மதுரை.

233 viewsAugust 10, 2024
0
gyaanaguru.com August 10, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 10, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 10, 2024 0 Comments

ஞானகுரு :

பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படை  ஆள் போன்று கடவுளை நினைக்கிறீர்கள். கடவுளை காட்டிக் கொடுக்கும் புரோக்கர் அல்ல நான். காவி அல்லது  வெள்ளை உடையும், பெரிய பெரிய ஆசிரமம் வைத்துக்கொண்டு நிறைய சாமியார்கள் இதற்குத் தான் பயிற்சி வகுப்பு எடுக்கிறார்கள், அங்கே போய் உங்கள் பணத்தைக் கொட்டி ஏமாந்து போங்கள். உண்மையில், பிறரது அழிவு பற்றி எண்ணுபவர்கள் தங்கள் அழிவை நோக்கியே நகர்கிறார்கள் என்பதே அர்த்தம்

gyaanaguru.com Changed status to publish August 10, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US