Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

எந்த ஆசையை செயல்படுத்த வேண்டும், எந்த ஆசையைத் தடுத்து நிறுத்த வேண்டும்..?

221 viewsNovember 8, 2024
0
gyaanaguru.com November 8, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 8, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 8, 2024 0 Comments

ஞானகுரு ;

உங்களுக்குக் கார் வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்றால், நிச்சயம் வாங்கலாம். ஆனால் பக்கத்துவீட்டுக்காரர் கார் வாங்கிவிட்டார் என்பதற்காக, நீங்களும் கார் வாங்க ஆசைப்படுவது நிச்சயம் துன்பத்தையே தரும். அவருக்கு கார் தேவையாக இருக்கலாம், எனக்கு இப்போது தேவை இல்லை என்று யோசிக்கத் தொடங்கினால் நிம்மதி கிடைக்கும். இதுபோன்று உங்கள் மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களையும் செயல்படுத்த நினைக்கும் முன்பு, மீண்டும் மீண்டும் யோசித்துப்பாருங்கள். பிறருக்கான ஆசையா அல்லது உங்களுடைய ஆசையா என்பதை அறிந்துகொண்டால், அதை என்ன செய்வது என்பது உங்களுக்கே தெரிந்துவிடும்.

gyaanaguru.com Changed status to publish November 8, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US