Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

ஆசையை சிலர் தூண்டிவிடும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்..?

257 viewsNovember 8, 2024
0
gyaanaguru.com November 8, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 8, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 8, 2024 0 Comments

ஞானகுரு ;

பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் போன்ற தூண்டில் வீசி மேலதிகாரி ஆசை காட்டலாம். இந்த வயசுலேயே ஏடாகூடமா சம்பாதிச்சாத்தான் எதிர்காலம் நிம்மதியாக இருக்கும் என்று மனைவி தூண்டலாம். ஆனால், உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பமாக இருக்கட்டும். பிறர் சொன்னதற்காக வாழ நினைத்தால் கழுதை போல் கவலைகளை சுமந்துகொண்டே திரிய வேண்டிவரும். மனைவி என்றாலும், தாயாக இருந்தாலும் அவர்களுக்காக எதையும் செய்யாதீர்கள். ஏனென்றால், பின்விளைவுகளால் பாதிக்கப்படுவது நீங்களாக மட்டுமே இருப்பீர்கள்.

 

gyaanaguru.com Changed status to publish November 8, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US