ஞானகுரு :
இவருக்குக் கீழ் பணி புரிந்தால் நமது எதிர்காலம் சிறப்பாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்று ஊழியர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் நிர்வாகி இருக்க வேண்டும். இப்படியொரு திறமையான நபர எந்தக் காரணத்துக்காகவும் நிர்வாகம் இழந்துவிடக் கூடாது என்று நிர்வாகி நினைக்கும் வகையில் ஊழியர் இருக்க வேண்டும். ஒரு நல்ல நிர்வாகியாக, நல்ல ஊழியராக இருப்பது மட்டுமல்ல, ஒரு நல்ல குடும்பத் தலைவனாகவும் இருப்பதே உண்மையான வெற்றி.
gyaanaguru.com Changed status to publish
