ஞானகுரு :
விவசாயத்தில் ஈடுபடும் மனிதர்கள் எண்ணிக்கை குறைகிறதே தவிர, விவசாயம் அழியவில்லை. எந்தக் காலத்தையும்விட இப்போதுதான் அதிகபட்ச அறுவடை நடக்கிறது. உழைக்கும் மனிதர்கள் கையில் இருந்த விவசாயம் இப்போது இயந்திரங்கள் கைக்கும் பெரு நிறுவனங்கள் கைக்கும் மாறியிருக்கிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அறுவடை நடந்த வயல்வெளிகளில் இப்போது இரண்டு அறுவடை நடந்துவிடுகிறது. விவசாயம் பெருகுவதாலே மனித குலமும் பெருகிக்கொண்டே இருக்கிறது.
gyaanaguru.com Changed status to publish July 25, 2024