Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : எத்தனை துன்பம் இருந்தாலும் மரணம் இல்லாத வாழ்வதற்கு ஆசை ஏன் ஏற்படுகிறது? – எஸ்.ராஜா, சென்னை.

235 viewsNovember 4, 2024
0
gyaanaguru.com November 4, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 4, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 4, 2024 0 Comments

ஞானகுரு ;

’உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன்… என்னுடன் வா’ என்று கடவுள் நேரில் வந்து அழைத்தாலும் மனிதர்கள் கிளம்ப மாட்டார்கள். ஏனென்றால் இப்பூமியில் இத்தனை காலமும் வாழ்ந்து பழகிவிட்டார்கள். மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என்று புரியாத பயம் தான் உயிர் வாழ்வதற்கு எத்தகைய போராட்டத்தையும் எதிர்கொள்ளும் வலிமை தருகிறது. மரணம் அப்படியொன்றும் கொடியது இல்லை என்பதை, அது நெருங்கும்போதே மக்கள் உணர்கிறார்கள். வரவேற்று நிற்பவர்களுக்கு அது ஒரு நல்ல அனுபவம்.

gyaanaguru.com Changed status to publish November 4, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US