Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஆண்கள் ஏன் எப்போதும் ஜொள்ளு விடுகிறார்கள்..? – எஸ்.பிரேமலதா, சென்னை.

244 viewsJanuary 24, 2025
0
gyaanaguru.com January 24, 2025 0 Comments

gyaanaguru.com Changed status to publish January 24, 2025

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted January 24, 2025 0 Comments

ஞானகுரு :

இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இயற்கையால் படைக்கப்பட்டவன் ஆண். எனவே, அவனுடைய சிந்தனை அப்படித்தான் இருக்கும். உளவியல் ரீதியாக பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று பாருங்கள்.

18 வயதில் பெண்களுக்கு அழகான ஆண்களைப் பிடிக்கிறது. 25 வயதில் அறிவில் முதிர்ந்த ஆண்களைப் பிடிக்கிறது. 30 வயதில் வாழ்வில் வெற்றி பெறும் ஆண்களைப் பிடிக்கிறது. 40 வயதில் திறமைகளை நிலைநாட்டிய ஆண்களைப் பிடிக்கிறது. 50 வயதில் நேர்மையான ஆண்களைப் பிடிக்கிறது. 60 வயதில் உதவும் குணம் கொண்ட ஆண்களைப் பிடிக்கிறது.

ஆண்களைப் பொறுத்தமட்டில், 18 வயதில் அழகான பெண்களைப் பிடிக்கிறது. 25 வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. 30 வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. 40 வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. 50 வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. 60 வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. நடக்க முடியாமல் தள்ளாடும் 70 & 80 வயதிலும் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. இது இயற்கையின் கட்டளை. மாற்றவே முடியாது.

gyaanaguru.com Changed status to publish January 24, 2025
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US