ஞானகுரு :
மைனஸ், பிளஸ் ஆகிய இரண்டும் ஒருபோதும் ஒன்றாக முடியாது. அதேநேரம், தனித்தனியே பிரிந்திருப்பதும் வீண். இந்த இரண்டும் ஒன்று சேரும்போது புதிய சக்தி பிறக்கிறது. இருவரும் ஒருபோதும் ஒன்று சேரவும் முடியாது. அதேநேரம், சேர்ந்திருக்கவும் முடியாது.
அதனாலே ஆணும் பெண்ணும் காலம் காலமாக சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனென்றால் பெண்ணுக்கு ஆண் முரண், ஆணுக்கு பெண் முரண். ஆனால் ஆண் இல்லாத உலகத்தை பெண்ணும், பெண் இல்லாத உலகத்தை ஆணும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதனால் முரண் என்பதை எதிரியாகப் பார்க்க வேண்டாம். கவர்ச்சியாகப் பாருங்கள். எல்லாம் இன்பமாகத் தெரியும்.
gyaanaguru.com Changed status to publish
