Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஆன்மிகத்தின் எல்லை எது? – சுப்பிரமணி, திண்டிவனம்

319 viewsOctober 11, 2024
0
gyaanaguru.com October 8, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 11, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 7, 2024 0 Comments

ஞானகுரு :

மனிதன் கடவுளாக மாறுவதுதான் ஆன்மிகத்தின் எல்லை. இதற்காக காட்டுக்குப் போய் தவம் செய்யவோ, பணத்தை வாரியிறைத்து பூஜை செய்யவோ வேண்டியதில்லை. பிரச்னை, கஷ்டம், துன்பம் ஏன் வருகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு அமைதியாகி விடுங்கள். அவ்வளவு தான் ஆன்மிகம். உங்கள் கருவறையில் இருக்கும் கடவுளும் அதைத்தானே செய்கிறார். இன்னும் சுருக்கமாகச் சொல்வது என்றால், எல்லா விஷயங்களிலும் கல்லாக இருப்பதே ஆன்மிகம். எல்லா விஷயங்களிலும் காற்றாக இருப்பதும் ஆன்மிகம்.

gyaanaguru.com Changed status to publish October 7, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US