Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : என் பிள்ளை ரொம்பவே குறும்பு செய்கிறது. பொது இடங்களுக்கு கூட்டிச் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. என்ன செய்வது..? – கே.புஷ்பம், வேலூர்

263 viewsFebruary 3, 2025
0
gyaanaguru.com February 3, 2025 0 Comments

gyaanaguru.com Changed status to publish February 3, 2025

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted February 3, 2025 0 Comments

ஞானகுரு :

குழந்தையின் குறும்புத்தனத்தை உள்ளூர ரசிக்க வேண்டுமே தவிர கொண்டாடக்கூடாது. தான் செய்யும் குறும்புத்தனம் பெற்றோருக்குப் பிடிக்கிறது என்று குழந்தைக்குத் தெரியவந்தால், அதிகம் குறும்புத்தனம் செய்வார்கள்.  எனவே, குறும்புத்தனத்தை பாராட்டுவதும் ரசிப்பதும் ரொம்பவே ஆபத்து. அவர்களுடைய குறும்பு அடுத்தவருக்குத் தொந்தரவு எனும் எல்லையைத் தொடுவதற்குள் கண்டிப்பு காட்டுங்கள்.  தன்னுடைய செயல் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிந்துகொண்டால் நிச்சயம் குழந்தை மாறிவிடும். யானை, குதிரைகூட மனிதன் சொல்வதைக் கேட்கிறது, உங்கள் பிள்ளை கேட்காதா என்ன?

gyaanaguru.com Changed status to publish February 3, 2025
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US