Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை நடக்கிறது. இருவர் பேசுவதும் சரியாகவே இருக்கிறது. நான் யார் பக்கம் நிற்க வேண்டும்..? – சி.அரவிந்த், நாமக்கல்.

344 viewsJanuary 24, 2025
0
gyaanaguru.com January 24, 2025 0 Comments

gyaanaguru.com Changed status to publish January 24, 2025

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted January 24, 2025 0 Comments

ஞானகுரு ;

இதில் கேள்வி கேட்பதற்கு அவசியமே இல்லை. சரி என்றாலும் தவறு என்றாலும் மனைவி பக்கமே நிற்க வேண்டும். ஏனென்றால் மனைவி மட்டுமே உங்களுக்குச் சொந்தமானவர். அம்மாவுக்கு உங்கள் அப்பா இருக்கிறார், வேறு சில பிள்ளைகளும் இருக்கலாம்.

அம்மாவுக்கு உங்களிடம் எதிர்பார்ப்பதற்கும் சண்டை போடுவதற்கும் முழு உரிமை இருக்கிறது. ஆனால், உங்கள் மனைவியிடம் சண்டை போடுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. திருமணம் முடிந்த பிறகு பிள்ளையிடம் இருந்து விலகுவது மட்டுமே ஒரு தாய்க்கு நல்லது. உங்கள் மனைவியை கட்டுப்படுத்துவதும், திருத்துவதும் அவருடைய வேலை இல்லை என்பதை புரிய வையுங்கள். நீங்கள் மனைவி பக்கம் உறுதியாக நிற்பீர்கள் என்று தெரிந்தால் உங்கள் அம்மா அமைதியாகி விடுவார்.

gyaanaguru.com Changed status to publish January 24, 2025
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US