ஞானகுரு :
கடவுள் என்று இருந்தால் அவர் சங்கடம் தருபவராக இருப்பாரா? அப்படி சங்கடம் தருகிறார் என்றால் அவர் கடவுளாக இருக்க முடியுமா? தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று கனியன் பூங்குன்றனார் சொல்வதை மட்டும் கேளுங்கள். கடவுள்களை விட்டுத் தள்ளுங்கள்.
gyaanaguru.com Changed status to publish July 18, 2024