ஞானகுரு :
அவரவர் மனசாட்சியே வாழ்வியல் அறத்தை தீர்மானம் செய்கிறது. தன்னுடைய தாய்க்கும் மகளுக்கும் தன்னுடைய செயல் தெரிந்துவிடக் கூடாது என்று ஒருவன் நினைக்கிறான் என்றால், அவன் அறம் பிறழ்ந்து வாழ்கிறான் என்று அர்த்தம்.
gyaanaguru.com Changed status to publish
