ஞானகுரு :
அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். உடலுக்குள் தேடிப்பார்த்தால் பஞ்சபூதங்களையும் கண்டடைய முடியும். உடல்தான் நிலம். குருதியே நீர், உயிர்ப்புடன் வைத்திருக்கும் உஷ்ணமே நெருப்பு, உடலை இயக்கும் சக்தியே காற்று. இவை அனைத்தையும் இயக்கும் மனமே ஆகாயம்.
gyaanaguru.com Changed status to publish
