ஞானகுரு :
என்ன இருக்கிறதோ அதில் இன்பம் அடைவதற்கு மனிதர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் கையில் இருக்கும் பொருளின் அருமை தெரியாது. வேலை, பணம், நிம்மதி, சொகுசு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தவர்களுக்கு அதனை அனுபவிக்கும் மனநிலை வாய்ப்பதில்லை. நீங்களும் அப்படித்தான். பணம், செல்வாக்கு இருக்கும் திமிரில் அடுத்தவர் உடலுக்கும் ஆசைப்படுகிறீர்கள்.
இந்த ஆசையைத் தீர்த்துவைக்க ஒருவரால் முடியும். ஆம், உங்கள் தாயிடம் ஆசையை மனம் விட்டுக் கேளுங்கள். அவருக்குத் தான் சரியாக வழி காட்டத் தெரியும். தாய் இல்லை என்றால் உங்கள் மகளிடம் கேளுங்கள். அவரிடமும் கேட்பதற்குத் தயக்கம் என்றால் உங்கள் மேலதிகாரியிடம் கேளுங்கள்.
gyaanaguru.com Changed status to publish
