Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி ; எனக்கு புதிது புதிதாக ஆசை வந்துகொண்டே இருக்கிறதே..?

251 viewsNovember 8, 2024
0
gyaanaguru.com November 8, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 8, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 8, 2024 0 Comments

ஞானகுரு ;

நிச்சயமாக மரணத்தில் கடைசி நொடி வரையிலும் ஆசைகள் வந்துகொண்டேதான் இருக்கும். வெட்டவெட்ட முளைக்கும் களைகள் போன்றவை இந்த ஆசைகள். . முளைப்பது களைகளின் தன்மை என்றால், அவற்றை உடனடியாக கிள்ளிப்போடுவது உங்களுடைய வேலை. இல்லையென்றால் வெள்ளாமை வீடு வந்து சேராது. எனவே, ஆசை ஆரம்பமாகும் நேரத்திலேயே புத்தரை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அத்தனை செல்வத்தையும் துறந்து அவர் எதை தேடினார் என்று நினைத்துப் பாருங்கள். உங்களால் ஆசையை கிள்ளி எறிய முடியும். உடனடியாக கிள்லவில்லையென்றால் அந்த ஆசை வேர்விட்டு, மரமாகி உங்களையே விழுங்கிவிடும். .

gyaanaguru.com Changed status to publish November 8, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US