Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : புது வீடு கட்டி வருகிறேன். கிரஹப்பிரவேசம் நடத்த வேண்டுமா? – ஆர்.மணிமாறன், பொள்ளாச்சி.

254 viewsAugust 24, 2024
0
gyaanaguru.com August 24, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 24, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 24, 2024 0 Comments

ஞானகுரு :

கிரஹப்பிரவேசம் என்ற பெயரில் ஐயர்களைக் கூப்பிட்டு கணபதி ஹோமம் என்ற பெயரில் தீட்டு கழிக்கும் சடங்கு செய்கிறார்கள். அதாவது, வீடு கட்டும் பணியில் நிறைய தீண்டத்தகாதவர்கள் வேலை பார்த்திருப்பார்கள். அவர்களால் ஏற்பட்ட தீட்டை கழிக்கவே மாட்டு மூத்திரத்தால் கழுவுகிறார்கள். உங்களுக்காக வீடு கட்டிக் கொடுத்தவர்களை இப்படி அவமானப்படுத்த வேண்டாம். உறவினர், நண்பர்கள் மட்டுமின்றி வீடு கட்டுவதற்கு உதவிய பணியாளர்களையும் அழைத்து வயிராற உணவு போடுங்கள். இதை விட நல்ல சடங்கு இந்த உலகத்திலே இல்லை.

gyaanaguru.com Changed status to publish August 24, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US