ஞானகுரு :
விதையின் மரணம் மரமாகிறது. மேகத்தின் மரணம் மழையாகிறது. காலகாலமாக நடக்கும் இந்த சுழற்சியினால் பிரபஞ்சத்தில் உருவான எதுவும் முற்றிலும் அழிவதில்லை. ஓர் அழிவு மற்றொன்றின் தொடக்கம் என்பதால் ஸ்தூல உடலுக்கும் சூட்சும உடலுக்கும் அழிவே கிடையாது. அடுத்த ஜென்மம் இருந்தாலும் அதனை எந்த மனிதராலும் அறிந்துகொள்ள முடியாது. அறிவதற்கு அவசியமும் இல்லை. அதனால் இந்த ஜென்மத்தை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள், மறுஜென்மத்தை இயற்கை முடிவு செய்யட்டும்.
gyaanaguru.com Changed status to publish July 23, 2024