ஞானகுரு :
கணவனை தெய்வமாக நினைப்பது தவறு இல்லை. அப்படி என்றால், அந்த ஆண் தெய்வத்தை பெற்றவள் அதைவிட சக்தி வாய்ந்த தெய்வம் ஆகிறாள். எனவே குடும்பத்தின் பெரிய தெய்வம் என்றால் அது மாமியார். மாமியாரை தெய்வமாக எந்த மருமகளாவது நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தேடிப் பாருங்கள். ஒரு பெண் இன்னொரு பெண்ணை தெய்வம் என்று கொண்டாட மாட்டார்.
பெண் தெய்வம் இல்லை என்றால் ஆணும் தெய்வம் இல்லை. எனவே, கணவனை மனிதனாகப் பார்த்தால் போதும். நண்பராக ஏற்றால் போதும். அதை விட உயர்வான உறவு வேறு எதுவும் இல்லை.
gyaanaguru.com Changed status to publish October 7, 2024