Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : எந்த வயதுக்குப் பிறகு அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்? – ஏ.கந்தசாமி, பாலவனத்தம்.

222 viewsSeptember 22, 2024
0
gyaanaguru.com September 22, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 22, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 22, 2024 0 Comments

ஞானகுரு :

பற்கள் முளைக்கும் வரையிலும், பற்கள் முழுமையாக விழுந்த பிறகும் திரவ உணவு அதிகமாகவும்,  திட உணவு மிதமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அந்தந்த பருவத்தில் விளையும் காய், கனிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மற்றபடி அசைவமும் சைவமும் அவரவர் விருப்பம். ஓர் உண்மை தெரியுமா? சைவ உணவு என்று ஒன்று இந்த உலகிலேயே இல்லை. ஏனென்றால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு. பூச்சியினங்களைத் தின்னும் தாவரங்களும் உண்டு. ஒவ்வொரு கதிரைப் பறிக்கையிலும் செடிக்கு வலிக்கவே செய்யும். மாட்டுப் பாலும் அசைவமே. ஒன்றையொன்று தின்று வாழும் வகையிலே உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. எனவே, உணவுக்கு மட்டும் கவலைப்பட்டால் போதும், சைவம், அசைவம் என்று குழப்பிக்கொள்ள வேண்டாம்.

 

 

gyaanaguru.com Changed status to publish September 22, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US