Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : பிள்ளைகளை சொந்த தொழிலில் வணிகர்கள் இறக்குவதில்லையே, ஏன்..?

247 viewsNovember 15, 2024
0
gyaanaguru.com November 15, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish November 15, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted November 15, 2024 0 Comments

ஞானகுரு :

வணிகம் செய்வதற்கு பெரும் துணிச்சல் தேவை. நிறைய தோல்விகளை சந்திக்க வேண்டியிருக்கும். இரவும் பகலுமாக அதே சிந்தனையில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட துன்பம் தங்களோடு தொலைந்து போகட்டும் என்பதே பெற்றோர் கனவாக இருக்கிறது.  குளிர்சாதன அறைக்குள் சொகுசாக அமர்ந்து அடிமை வேலைசெய்து சம்பாதிப்பதை பெருமை என்று இன்றைய  தலைமுறை நினைக்கிறார்கள். அதை உண்மை என்று பெற்றோரும் ஏற்கிறார்கள்.

எத்தனை கடுமையாக உழைத்தாலும் மாத சம்பளம் வாங்குபவரால் கோடீஸ்வராக முடியாது என்ற உண்மை புரிந்து வணிகம் செய்ய ஆசைப்படும் நேரம் வரும்.  ஆனால், அதற்குள் வெள்ளம் தலைக்கு மேல் போயிருக்கும்.

gyaanaguru.com Changed status to publish November 15, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US