ஞானகுரு :
பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்கும் அதிகாரம் உங்களுக்கு இருப்பதாக யார் சொன்னது..? பெண்ணுக்கு சுதந்திரம் அளிப்பதாக நினைப்பதும், அவளை கட்டுப்படுத்த துடிப்பதும் ஆண்மைத் திமிர். ஆணிடம் இருக்கும் அத்தனை திமிரும், பொறுக்கித்தனமும் பெண்களிடமும் உண்டு. அவள் பிள்ளைப் பாசத்தில் கண் மூடித்தமாக கட்டுண்டு கிடப்பதை ஆண்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்.
இத்தனை காலமும் மிதிக்கப்பட்டுக் கிடந்தவளின் எழுச்சி கொஞ்சம் கொண்டாட்டமாகவே இருக்கும், அப்படியே இருக்கட்டும்.
gyaanaguru.com Changed status to publish
