ஞானகுரு :
உடல் பலம், மன பலம் போன்றவை வெளிப்படையானவை. உடலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனம் கிடைப்பதே பெரும் பலம். ஆன்ம பலம் என்பது தன்னை அறிதல். தன்னுடைய உடலுக்கும் உயிருக்கும் இங்கு என்ன தேவை என்பதை அறிந்துகொண்டவர், ஒருபோதும் துன்பம் அடைய மாட்டார், இன்பமும் அடைய மாட்டார்.
ஆனால், நிறைய பேர் உடல் ஆசைக்கு அடிபணியும் மனதுக்குச் சொந்தக்காரர்களாகவே இருக்கிறார்கள். ஆழ் மனம் அறிந்தவர்களால் மட்டுமே மன பலம் பெறவும், உடல் பாம் பெறவும் ஆரோக்கிய நலத்துடன் எதையும் தாங்கும் இதயமும் பெற முடியும்.
gyaanaguru.com Changed status to publish
