ஞானகுரு :
பின்லாந்து நாடு மகிழ்ச்சியான நாடாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டையும் சிறந்த நாடு என்கிறார்கள். ஏனென்றால் இங்கு கல்வி, மருத்துவம் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. நேரம் தவறாமை, பிறர் வாழ்க்கையில் தலையிடாமை, போக்குவரத்து விதிகள் கடைப்பிடித்தல் போன்றவை அதிகம் மதிக்கப்படுகிறது. இத்தனை இருந்தும் இப்போது கனடா நாட்டையே சிறந்த நாடு என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், அகதியாக எந்த நாட்டினர் போனாலும் வரவேற்கும் மனப்பான்மை அவர்களுக்கே இருக்கிறது.
gyaanaguru.com Changed status to publish
