Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : நம்மிடம் என்னவெல்லாம் இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம்? – ஜெ.மரியபுஷ்பம், ஆத்தூர்..

243 viewsOctober 6, 2024
0
gyaanaguru.com October 6, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 6, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 6, 2024 0 Comments

ஞானகுரு :

எதுவுமே இல்லை என்றாலும் கிடைப்பது தான் சந்தோஷம். நோய், கோபம், பொறாமை, ஆத்திரம், பேராசை இல்லையென்றால் சந்தோஷமாக இருக்கலாம்.  அன்பு, பாசம்,  பற்று இல்லையென்றால் இன்னும்  நிறைய சந்தோஷமாக இருக்க முடியும். இருக்க வேண்டியது என்றால் அது ஆரோக்கியமான உடல். அமைதியான பணம். போதிய அளவுக்குப் பணம். எல்லோரையும் நேசிக்கும் மனமும் எதற்கும் அலட்டிக்கொள்ளாத குழந்தைத்தனமும் இருந்தால் ரொம்பவே சந்தோஷமாக இருக்கலாம்.

gyaanaguru.com Changed status to publish October 6, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US