ஞானகுரு :
வெற்றி பெற்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் தங்கள் திறமைக்கு தாங்கள் மட்டுமே காரணம் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட அசட்டு நபர்கள் மட்டுமே காப்பிரைட்ஸ் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். நெருப்பைக் கண்டுபிடித்தவரும், சக்கரத்தை கண்டுபிடித்தவரும் அப்படியெல்லாம் நினைத்திருந்தால் என்னவாகும்?
எந்த ஒருவரும் தனிப்பட்ட முறையில் எந்த ஒன்றையும் கண்டுபிடித்துவிட முடியாது, சாதிக்கவும் முடியாது. நிறைய விஞ்ஞானிகள் தோல்வியடைந்த பரிசோதனைகளை மேற்கொண்டே எடிசன் பெரிய விஞ்ஞானியாக மாறினார். எனவே, யார் யாரோ போட்ட ரோட்டில் பயணம் செய்வது போலவே அனைத்துக் கண்டுபிடிப்புகளைக் கருத வேண்டும்.
gyaanaguru.com Changed status to publish
